நான் முதல்வன் திட்டம் ரீல்ஸ் போட்டி 2024 – மாணவர்களுக்கு செம்ம வாய்ப்பு!

நான் முதல்வன் திட்டம் ரீல்ஸ் போட்டி 2024 - மாணவர்களுக்கு செம்ம வாய்ப்பு!

நான் முதல்வன் திட்டம் ரீல்ஸ் போட்டி 2024: தமிழகத்தில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில்  தமிழக கல்வித் துறையால் கடந்த 2022ம் ஆண்டு கொண்டு வந்த திட்டம் தான்  ”நான் முதல்வன்” திட்டம். இந்த திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக மற்றும் விதமாக  வழிகாட்டுதல்களும், பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. நான் முதல்வன் திட்டம் ரீல்ஸ் போட்டி 2024 – மாணவர்களுக்கு செம்ம வாய்ப்பு! இதனை தொடர்ந்து … Read more