IIFCL நிதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024! 40 காலியிடங்கள் | தகுதி: Any Degree !
வழக்கமான அடிப்படையில் IIFCL நிதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 உதவி மேலாளர் பதவிகளை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பாவிக்கவும் காலியிடங்கள் இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. IIFCL நிதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 நிறுவனத்தின் பெயர்: இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் (IIFCL) வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு பதவிகளின் பெயர்: Assistant Manager (துணை மேலாளர்) காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 40 சம்பளம்: Rs. 44500/- to – Rs.89150/- Monthly Pay. கல்வி … Read more