குடும்ப அட்டைகளுக்கு தலா 2 ஆயிரம் நிதி உதவி: வெள்ள நிவாரண நிதி அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைகளுக்கு தலா 2 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நிவாரணம்: ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில், அப்பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குடும்ப அட்டைகளுக்கு தலா 2 ஆயிரம் நிதி உதவி: … Read more