ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வு வங்கி ஆளுநர் அறிவிப்பு !

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வு வங்கி ஆளுநர் அறிவிப்பு !

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் 6.5 சதவிகிதமாக அறிவிக்கப்பட்ட ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இன்றி தொடர்கிறது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை JOIN WHATSAPP TO GET DAILY NEWS ரிசர்வ் வங்கி : தற்போது வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசர்வ் … Read more