இந்திய ரிசர்வ் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! RBI சென்னையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது !
சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி ஆட்சேர்ப்பு 2024 சார்பில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு Pharmacist பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் ஒரு மணி நேரத்திற்கு Rs.400 சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்து காண்போம். நிறுவனம் RBI இந்திய ரிசர்வ் வங்கி வேலை பிரிவு வங்கி வேலை 2024 வேலை இடம் சென்னை தொடக்க தேதி 05.07.2024 கடைசி … Read more