தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2024 வெளியீடு – முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டம்!!

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2024 வெளியீடு - முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டம்!!

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2024 வெளியீடு: தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து தேர்வு முடிந்ததும் அடுத்த பணியாக கடந்த ஏப்ரல் 12ம் தேதி முதல் ஏப்ரல் 22ம் தேதி வரை பேப்பர் திருத்தும் பணிகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தமும் நிறைவு பெற்றுள்ள நிலையில் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த மே 6(இன்று) பிளஸ் 2 பொதுத்தேர்வு … Read more