உதகை குதிரை பந்தய மைதானம் மீட்பு – அரசுக்கு ரூ.822 கோடி ரூபாய் குத்தகை பணம் பாக்கி!!
Breaking News: உதகை குதிரை பந்தய மைதானம் மீட்பு: நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 120 ஆண்டு காலமாக மெட்ராஸ் ரேஸ் கிளப் ஒன்று வருவாய் துறையினருக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து குதிரை பந்தயங்களை நடத்தி வந்தது. பல ஆண்டுகளாக இந்த குதிரை பந்தயம் நடைபெற்று வரும் நிலையில், உலக முழுவதும் பிரசித்தி பெற்ற ஒன்றாக பார்க்கப்பட்டது. உதகை குதிரை பந்தய மைதானம் மீட்பு இந்நிலையில் இந்த குதிரை பந்தய மைதானம் குறித்து முக்கியமான தகவல் … Read more