ஐபில் தொடர் சிறப்பாக நடைபெற உதவிய மைதான பணியாளர்களுக்கு பரிசுத்தொகை – பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு !
ஐபில் தொடர் சிறப்பாக நடைபெற உதவிய மைதான பணியாளர்களுக்கு பரிசுத்தொகை. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமான போட்டிகளில் ஒன்றான ஐபில் தொடர் தற்போது சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது குறிப்பிட தக்கது. இந்த ஐபில் போட்டியானது இந்தியாவில் உள்ள பத்திற்கும் மேற்பட்ட கிரிக்கெட் மைதானங்களில் நடைபெற்றுள்ளது. அந்த வகையில் கிரிக்கெட் மைதானங்களில் பணியாற்றிய பணியாளர்களை பாராட்டும் வகையில் பிசிசிஐ சார்பில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபில் தொடர் சிறப்பாக நடைபெற உதவிய மைதான பணியாளர்களுக்கு பரிசுத்தொகை … Read more