மன்மோகன் சிங் மரணம்! டெல்லிக்கு செல்லும் முகஸ்டாலின்!!!!
Manmohan Singh Death: காங்கிரஸ் மூத்த தலைவரும் எகனாமிக்ஸ் சக்கரவர்த்தியான முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மரணம் என்ற செய்தி பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் முக்கிய பிரமுகராக விளங்கியவர் தான் மன்மோகன் சிங். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமாக விளங்கிய அவர் அரசியலில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தார். இரண்டு முறை பிரதமராக இருந்துள்ளார். 2004 ஆண்டு முதல் 2014 ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து இரண்டு முறை இருந்துள்ளார் … Read more