மத்திய நவரத்னா பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 40+ தொழில்நுட்ப உதவியாளர் காலியிடங்கள்!
இந்திய அரசிற்கு சொந்தமான RITES Ltd சார்பில் மத்திய நவரத்னா பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 பற்றிய புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மத்திய அரசின் ஆட்சேர்ப்பின் மூலம் காலியாக உள்ள 40 தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் பற்றிய முழு விவரங்களை காண்போம் JOIN … Read more