காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் கொள்ளை ! கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு !
காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் கொள்ளை. தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS நிலக்கோட்டை விளாம்பட்டியில் உள்ள காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் ஷர்மிளா. இந்நிலையில் இவரது வீடு மதுரை மாவட்டம் பாசிங்காபுரத்தில் உள்ளது. … Read more