ரோபோ ஷங்கர் மகள் நடிகை இந்திராஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்தாச்சு.., குவியும் வாழ்த்துக்கள்!!
பிரபல நடிகர் ரோபோ ஷங்கர் மகள் நடிகை இந்திராஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்தாச்சு என்று சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து காமெடி நடிகராக வலம் வருபவர் தான் ரோபோ ஷங்கர். விஜய் டிவியின் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, அது இது எது உள்ளதா ஷோவில் கலந்து கொண்டதன் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். Join telegram Group அவரை … Read more