இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் ! தூத்துக்குடி மாவட்டத்தில் அமைகிறது !
இந்தியாவில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதற்கு உதாரணம் சந்திரயான் 3. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவிற்கு ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் இருக்கின்றது. மேலும் சிறிய வகையான செயற்கை கோள்களை மற்ற நாடுகளில் இருந்து விண்ணிற்கு செலுத்தி வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைகிறது. இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் ! தூத்துக்குடி மாவட்டத்தில் அமைகிறது ! குலசேகரப்பட்டிணம் எங்கிருக்கின்றது : தமிழகத்தில் தசரா திருவிழாவிற்கு பெயர் பெற்ற … Read more