இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் போட்டி 2024 ! இன்று முதல் தினசரி டிக்கெட் விற்பனை !
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் போட்டி 2024 தற்போது நடைபெறுகிறது. மேலும் இந்த போட்டியை காண இன்று முதல் தினசரி டிக்கெட் விற்பனை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் போட்டி 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் போட்டி: தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த … Read more