GOAT திரைப்படத்தின் தமிழக வெளியிட்டு உரிமை – ரோமியோ நிறுவனம் கைப்பற்றியதாக படக்குழு அறிவிப்பு !
தற்போது இளைய தளபதி நடிப்பில் வெளியாக உள்ள GOAT திரைப்படத்தின் தமிழக வெளியிட்டு உரிமை யை ரோமியோ நிறுவனம் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. GOAT திரைப்படத்தின் தமிழக வெளியிட்டு உரிமை JOIN WHATSAPP TO GET DAILY NEWS GOAT திரைப்படம் : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான இளையதளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்). மேலும் கல்பாத்தி எஸ் அகோரம் … Read more