ரொனால்டோவின் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை – சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

ரொனால்டோவின் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை - சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை எனவும், தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 27 லட்சத்து 50 ஆயிரம் ஊதியத்துடன் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரொனால்டோவின் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை JOIN WHATSAPP TO GET DAILY NEWS ரொனால்டோ ஹோட்டல் : தற்போது உலகின் அதிக சம்பளம் வாங்கும் போர்ச்சுகல் கால்பந்து விளையாட்டு வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். அந்த வகையில் 39 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ … Read more