புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை – இவர் மீது 70க்கும் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல் !
தற்போது புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை, போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ரவுடி துரை தாக்கியதால் பாதுகாப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை JOIN WHATSAPP TO GET DAILY NEWS போலீஸ் என்கவுண்டர் : திருச்சி மாவட்டம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரவுடி துரை என்பவர் போலீசார் நடத்திய என்கவுண்டரில் தற்போது சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் புதுக்கோட்டை வம்பன் காட்டுப்பகுதியில் ரவுடி துரை பதுங்கி இருப்பதாக கிடைத்த … Read more