RPF ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! 10 ம் வகுப்பு தேர்ச்சி போதும், 4208 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.. ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !

RPF ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! 10 ம் வகுப்பு தேர்ச்சி போதும், 4208 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.. ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !

RPF ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024. RRB சென்னை இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. தற்போது இங்கு 4000 அதிகமான காவலர் பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு இன்று முதல் 14.05.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். RPF ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 வகை: அரசு வேலை வாரியம்: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) பணிபுரியும் இடம்: நிர்வாகத் தேவையின்படி பணியமர்த்தப்படுவர். காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: காவலர் நிர்வாகி – 4208(Constable Exe.) … Read more