சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ! 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு !

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ! 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு !

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை. தமிழகத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக திகழ்கிறது. அந்த வகையில் பழமையான இந்த மருத்துவமனையில் அனைத்துவகை நோய்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நரம்பியல் துறைக்காக 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more