உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – குழந்தை உட்பட 27 பேர் பலி!!
Breaking News: உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: கடந்த சில மாதங்களாக உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதை எதிர்த்து பல நாடுகள் கருத்து தெரிவித்த போதிலும் ரஷ்யா செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. இந்த தாக்குதலில் பெரும்பாலான மக்கள் உயிரிழந்தனர். உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் இப்படி இருக்கையில் நேற்று ரஷ்யா ராணுவம் உக்ரைன் தலைநகர் கீவில் இருக்கும் பிரதான குழந்தைகள் மருத்துவமனையில் ஏவுகணைத் தாக்குதல் … Read more