அணு ஆயுத போர் தொடங்கும் ! எச்சரிக்கை விடுத்தார் ரஷ்ய அதிபர் புடின் – பதற்றத்தில் உலக நாடுகள் !
JOIN WHATSAPP TO GET WORLD NEWS அணு ஆயுத போர் தொடங்கும் ! எச்சரிக்கை விடுத்தார் ரஷ்ய அதிபர் புடின்.; கடந்த பல நாட்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன்க்கும் இடையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலகட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டும் மேலும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளும் இந்த பிரச்சனையில் தலையிட்டும் ரஷ்யா மற்றும் உக்ரைன்க்கும் இடையில் நடைபெறும் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த ஒரு வாய்ப்பும் இல்லாதவாறு நடந்து கொண்டிருக்கிறது. அணு ஆயுத … Read more