RVNL மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசின் ரயில்வே துறையில் Rs.70,000 மாத சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான RVNL மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி மாதம் Rs.70,000 சம்பளத்தில் காலியாக உள்ள Manager / Assistant Manager பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் மேலாளர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை போன்றவைகளின் முழுமையான தகவல்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. rvnl recruitment 2024 notification RVNL … Read more