சீமானால் தன் உயிருக்கு ஆபத்து – நீதிமன்றத்தில் பரபரப்பை கிளப்பிய திருச்சி சூர்யா!
சீமான் சாட்டை துரைமுருகன் மீது திருச்சி சூர்யா புகார்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். அது பெரும் சர்ச்சையை உருவாக்கிய நிலையில், விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வாட்டி வதைத்து வருகின்றனர். சீமான் சாட்டை துரைமுருகன் மீது திருச்சி சூர்யா புகார் இப்படி இருக்கையில், திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா சீமான் மற்றும் சாட்டை … Read more