சபரிமலையில் டிசம்பர் 26ல் மண்டல பூஜை.., பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்!!
ஐயப்பன் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதும் சபரிமலையில் வருகிற டிசம்பர் 26ல் மண்டல பூஜை நடைபெற இருப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. Sabarimala Mandala Pooja: கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் தான் சபரிமலை ஐயப்பன் திருக்கோயில். கார்த்திகை மாதம் வந்தாலே போதும் பக்தர்கள் மாலை அணிந்து, 48 நாட்கள் விரதம் இருந்து கோவிலுக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர். கேரளாவை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பக்தர்கள் செல்கின்றனர். மேலும் நவம்பர் 16ஆம் தேதி தொடங்கிய மண்டல கால … Read more