சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு.., இனி யாத்திரையின் போது எதிர்பாராத விதமாக உயிரிழந்தால் ஆயுள் காப்பீடு – விவரம் உள்ளே!
Breaking News: சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு: கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் தான் சபரிமலை ஐயப்பன் கோயில். இந்த கோவிலுக்கு கார்த்திகை மாதம் விரதம் இருந்து பெரும்பாலான பக்தர்கள் படையெடுப்பது வழக்கம். அதுமட்டுமின்றி சித்திரை விசு மற்றும் விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு இதனை தொடர்ந்து இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் வர இருக்கும் நிலையில் தற்போது சபரிமலைக்கு போகும் பக்தர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது … Read more