சபரிமலை மண்டல பூஜை 2023 ! ஆன்லைன் தரிசன விர்ச்சுவல் க்யூ முன்பதிவு இன்று தொடக்கம் !
சபரிமலை மண்டல பூஜை 2023. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை தரிசனம் செய்வதற்கான விர்ச்சுவல் க்யூ டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் நடைமுறையானது இன்று தொடங்கப்பட்டு உள்ளது. எப்படி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று பாக்கலாம் . சபரிமலை மண்டல பூஜை 2023 ! ஆன்லைன் தரிசன விர்ச்சுவல் க்யூ முன்பதிவு இன்று தொடக்கம் ! சபரிமலை மண்டல பூஜை : கார்த்திகை மாதம் என்றாலே சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து … Read more