சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு அறிவிப்பு – தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதி !
கேரளா சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு அறிவிப்பு, மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறந்திருக்கும். ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு அறிவிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் அதிக நாட்கள் திறக்கப்பட்டிருக்கும். அத்துடன் ஒவ்வொரு … Read more