கத்தரிக்காய் அலர்ஜின்னு சொல்லி பொளந்து கட்டிய சாச்சனா – என்ன சிம்ரன் இதெல்லாம்!
கத்தரிக்காய் அலர்ஜின்னு சொல்லி பொளந்து கட்டிய சாச்சனா: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசன் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 5 பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. மேலும் இந்த வாரம் அரண்மனை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. கத்தரிக்காய் அலர்ஜின்னு சொல்லி பொளந்து கட்டிய சாச்சனா – என்ன … Read more