போடா வெளிய.., தளபதி விஜய் மீது செருப்பை தூக்கி எறிந்த மர்ம நபர்.., துக்க வீட்டில் என்ன நடந்தது?

போடா வெளிய.., தளபதி விஜய் மீது செருப்பை தூக்கி எறிந்த மர்ம நபர்.., துக்க வீட்டில் என்ன நடந்தது?

கேப்டன் விஜயகாந்த் நேற்று இறந்த நிலையில் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல பிரபலங்கள் நேரில் சென்றனர். அந்த வகையில் நேற்று இரவு தளபதி விஜய்யும் சென்று கேப்டனுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி திரும்பும் போது கூட்ட நெரிசலில் சிக்கினார். அப்போது அங்கிருந்தவர்கள் விஜய்யை பார்த்து வெளியே போடா? என்று கத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் விஜய் மீது செருப்பை தூக்கி எறிந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் … Read more

ஐயோ.., என்னால ஜீரணிக்கவே முடியல.., கேப்டன் குறித்து கண்கலங்கிய எஸ்.ஏ.சந்திர சேகர் – வீடியோ வைரல்!!

ஐயோ.., என்னால ஜீரணிக்கவே முடியல.., கேப்டன் குறித்து கண்கலங்கிய எஸ்.ஏ.சந்திர சேகர் - வீடியோ வைரல்!!

தற்போது எல்லாரும் புது வருடத்தை கொண்டாட தயாராக இருந்த நிலையில், அனைவரையும் சோகத்தின் உச்சிக்கு கொண்டு சென்ற சம்பவம் என்றால் அது கேப்டன் விஜயகாந்தின் மறைவு தான். சினிமாவில் சும்மா கம்பீரமாக இருந்த மனிதன் தற்போது பூத உடலாக காட்சியளிப்பது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பல பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் தற்போது கேப்டனுக்கு நெருங்கிய நண்பராக இருக்கும் எஸ்.ஏ. சந்திரசேகர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் எனது நெருங்கிய … Read more

கடைசியாக சாவை பற்றி பேசிய விஜயகாந்த்.., என்ன பேசிருக்காருன்னு பாருங்களே? அதனால தான் இவர் கேப்டன்!!

கடைசியாக சாவை பற்றி பேசிய விஜயகாந்த்.., என்ன பேசிருக்காருன்னு பாருங்களே? அதனால தான் இவர் கேப்டன்!!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகராகவும் பல இயக்குனர், தயாரிப்பாளர்களை அறிமுகப்படுத்தியவர் தான் கேப்டன் விஜயகாந்த். ரஜினி, கமல் என இரு ஜாம்பவான்கள் இருந்த சமயத்தில் தன்னுடைய தனித்துவமான நடிப்பாலும், தனக்கான ஒரு பாதையில் சென்று கோலோச்சியவர். கடனில் இருந்த நடிகர் சங்கத்தை தூக்கி நிறுத்தி, அரசியலில் தனக்கென்று ஒரு கட்சி ஆரம்பித்து எதிர் கட்சி தலைவர் என்று பெயரெடுத்தவர். ஆனால் தற்போது அவர் நம்மோடு இல்லை. கேப்டன் விஜயகாந்த் உடல் நாளை தகனம்.., எந்த இடத்தில் தெரியுமா? … Read more

கேப்டன் விஜயகாந்த் உடல் நாளை தகனம்.., எந்த இடத்தில் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!!

கேப்டன் விஜயகாந்த் உடல் நாளை தகனம்.., எந்த இடத்தில் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!!

தேமுதிக தலைவரும் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கொரோனா தொற்று காரணமாக இன்று காலை 4 மணி அளவில் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அவர் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் தொண்டர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா செல்லப்பிள்ளை கேப்டன் விஜயகாந்த் காலமானார்.., கண்ணீர் கடலில் தத்தளிக்கும் ரசிகர்கள்!! இதனை தொடர்ந்து வாரி வள்ளல் கேப்டன் விஜயகாந்த் இறுதி சடங்கு நாளை மாலை … Read more