ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2023 ! டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் ! 

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2023

   ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2023. சேலம் மாவட்டத்தில் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் 2018ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இங்கு பெண்களுக்கு என்று அவசரகால மீட்பு , மனநல ஆலோசனை , தங்குமிடம் , காவல் உதவி மற்றும் சட்ட உதவி போன்ற பல சேவைகளை செய்து வருகின்றது. இங்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது … Read more