சமந்தாவின் தந்தை திடீர் மரணம் – மனமுடைந்து சம்மு போட்ட சோகமான பதிவு – ரசிகர்கள் ஆறுதல்!
சினிமாவில் பிரபலமாக இருக்கும் சமந்தாவின் தந்தை திடீர் மரணம் குறித்து இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு சோகமான பதிவை வெளியிட்டுள்ளார். நடிகை சமந்தா: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் நடிப்பில் வெளியான Citadel வெப் சீரிஸ் மூலம் உலகமெங்கும் பிரபலம் அடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும். சினிமாவில் அவர் என்னதான் ஒரு சாதனை படைத்தாலும் கூட, அவருடைய திருமண வாழ்க்கை கைகொடுக்காமல் போனது என்று … Read more