சமையல் எக்ஸ்பிரஸ் ஷோவில் இருந்து விலகிய சீதா – ஜீ தமிழ் சேனலுக்கு வந்த விஜய் டிவி பிரபலம்!!
சமையல் எக்ஸ்பிரஸ் ஷோவில் இருந்து விலகிய சீதா: விஜய் டிவி அறிமுகப்படுத்திய குக் வித் கோமாளி ஷோ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதை ஒரு முன்னோடியாக எடுத்து கொண்டு சன் டிவி டாப் குக்கு டூப்பு குக்கு என்ற ஷோவை ஆரம்பித்தது. சமையல் எக்ஸ்பிரஸ் ஷோவில் இருந்து விலகிய சீதா இந்த ஷோவும் மக்களுக்கு பிடித்த நிலையில், அடுத்தபடியாக சில நாட்களுக்கு முன்னர், ஜீ தமிழ் டிவி சமையல் எக்ஸ்பிரஸ் என்ற நிகழ்ச்சியை … Read more