சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து !

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து !

காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கைதான தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை என நீதிமன்றத்தில் காவல் துறை பதில் அளித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சாம்சங் தொழிலாளர்கள் : காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் அமைந்துள்ள சாம்சங் நிறுவனத்தில் பணி நேரம் குறைப்பு, ஊதிய உயர்வு, தொழிற்சங்கத்திற்கு அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் கடந்த நான்கு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு … Read more

சாம்சங் ஊழியர்கள் 6ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி – வெளியான முக்கிய தகவல்!

சாம்சங் ஊழியர்கள் 6ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி - வெளியான முக்கிய தகவல்!

சாம்சங் ஊழியர்கள் 6ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: சாம்சங் நிறுவன ஊழியர்களுடன் 6ம் கட்டமாக நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் அருகே இருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. சாம்சங் ஊழியர்கள் 6ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த 9ம் தேதி முதல் ஆலைக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஊழியர்கள், … Read more