அப்படி போடு.., நடிகை சம்யுக்தா மேனனுக்கு விரைவில் டும் டும் டும்??.., மாப்பிள்ளை யாரு தெரியுமா?
மலையாள வட்டாரங்களில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் சம்யுக்தா மேனன், தமிழில் தனுஷுடன் இணைந்து “வாத்தி” என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து சென்றார். இவர் இதற்கு முன்னர் களரி, தீவண்டி என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து எந்த தமிழ் படத்திலும் தலை காட்டாமல் இருந்து வரும் இவர், தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் தூக்கி வைத்திருக்கும் குழந்தை யாருன்னு தெரியுமா? .., … Read more