சனாதனம் சர்ச்சை விவகாரம்.., உதயநிதி பேசியது தவறு?.., வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்!!
சனாதனம் சர்ச்சை விவகாரம் சென்னையில் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்து பேசி சர்ச்சையை கிளப்பினார். இது குறித்து அவர் மீது மட்டுமின்றி சேகர் பாபு மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும் இந்த சர்ச்சை பெரிதாக போன நிலையில், அவர் மீது பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more