மீண்டும் இணையும் சந்தானம் ஆர்யா.., அதுவும் “DD ரிட்டர்ன்ஸ் 2” படத்துல.., குஷியில் ரசிகர்கள்!!
“DD ரிட்டர்ன்ஸ் 2” படத்தின் மூலம் மீண்டும் இணையும் சந்தானம் ஆர்யா குறித்து சோசியல் மீடியாவில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் சந்தானம். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வடக்குப்பட்டி ராமசாமி, நான் தான் இங்க கிங்கு படங்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வந்தது. தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் சந்தானத்தின் கெரியரில் மிகவும் முக்கியமான … Read more