ஹைதராபாத்தில் 200 கிராம் தங்கத்தில் செய்த புடவை – விலை எவ்வளவு தெரியுமா?
ஹைதராபாத்தில் நெசவாளி ஒருவர் 200 கிராம் தங்கத்தில் திருமண புடவை நெய்தது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தில் 200 கிராம் தங்கத்தில் செய்த புடவை கைத்தறி தொழிலுக்கு மிகவும் பெயர் போன இடம் என்றால் அது தெலங்கானா தான். அந்த மாநிலத்தில் திறமையான நெசவாளர்களுக்கு பஞ்சமே இல்லை. அந்த அளவுக்கு துணிகளை அற்புதமாக நெசவு செய்து மக்களிடம் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் திறமையான நெசவாளர்களில் ஒருவர் தான் விஜய் குமார். இவர் ராஜண்ணா … Read more