நாள் ஒன்றுக்கு 640 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2024 ! ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 24 பணியிடங்கள் அறிவிப்பு !
மஹாரத்னா பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) நாள் ஒன்றுக்கு 640 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2024. 14 உதவி ஃபிட்டர் மற்றும் 10 டீசல் பொறிமுறையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களை இனைத்து நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம். நிறுவன பெயர் Oil India Limited வேலை பிரிவு மத்திய அரசு வேலைவாய்ப்பு காலியிடங்கள் எண்ணிக்கை 24 நேர்காணல் தேதி 20.08.2024 … Read more