TNPL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! சென்னை, கரூர், திருச்சி மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது !
TNPL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024. தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் ஆலையில் பயிரிடுதல் ஆலோசகர் பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை, கரூர் மற்றும் திருச்சியில் உள்ள பிரிவில் பணிபுரிவதற்கான ஆலோசகரை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்களை கீழே காணலாம். TNPL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 நிறுவனம்: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனம் பணிபுரியும் இடம்: சென்னை, கரூர், திருச்சி காலிப்பணியிடங்கள் பெயர் … Read more