SBI வங்கியில் TFO வேலைவாய்ப்பு 2025! 150 காலியிடங்கள் & Any Degree போதும்!
பொதுத்துறை வங்கியான SBI வங்கியில் TFO வேலைவாய்ப்பு 2025 பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வெளியான அறிவிப்பின் படி காலியாக உள்ள 150 Trade Finance Officer பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. SBI வங்கியில் TFO வேலைவாய்ப்பு 2025 வங்கியின் பெயர்: state bank of india வகை: வங்கி வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: Trade Finance Officer (வர்த்தக நிதி அதிகாரி) காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 150 சம்பளம்: Rs.64,820 முதல் … Read more