SBI வங்கி CLERK வேலை 2024 ! பாரத ஸ்டேட் பேங்க்கில் 68 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.85,920/-

SBI வங்கி CLERK வேலை 2024 ! பாரத ஸ்டேட் பேங்க்கில் 68 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.85,920/-

தற்போது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது அதிகாரப்பூர்வ SBI வங்கி CLERK வேலை 2024 மூலம் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் மொத்தம் 68 காலியிடங்களுக்கு அதிகாரிகள் / கிளரிகல் கேடரில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பிப்பவர்கள் SBI விளையாட்டு ஒதுக்கீடு 2024 தொடர்பான முழு விவரங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் பார்க்கலாம். நிறுவன பெயர் State Bank of India வேலை பிரிவு வங்கி வேலைகள் 2024 … Read more