SBI வங்கியில் PO வேலைவாய்ப்பு 2023 ! 2,000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

SBI வங்கியில் PO வேலைவாய்ப்பு 2023

               SBI வங்கி இந்தியாவின் முதன்மையான வங்கிகளில் ஒன்றாக இந்தியாவின் பல இடங்களில் மக்களுக்கு வங்கி சேவையை வழங்கி வருகின்றது. பிராபலமான வங்கிகளில் ஒன்றாக இருக்கும் பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி SBI வங்கியில் PO வேலைவாய்ப்பு 2023 காலியாக இருக்கும் அதிகாரிகள் பணியிடங்களுக்கு இருக்கும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை , விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க … Read more