SBI வங்கி வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே ! விண்ணப்பிக்க மறந்துராதீங்க ! 

SBI வங்கி வேலைவாய்ப்பு 2023

  SBI  வங்கி வேலைவாய்ப்பு 2023. பாரத ஸ்டேட் வங்கி ( SBI Bank ) 1806ம் ஆண்டு முதல் மக்களுக்கு நிதி சேவையை வழங்கி வருகின்றது. இந்த வங்கியில் 2 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். அதன் படி SBI வங்கியில் சிறப்பு அதிகாரி நிலையில் வியாபார ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , … Read more