பாரத ஸ்டேட் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! 70 காலியிடங்கள் அறிவிப்பு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 23.09.2024 !
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா: பாரத ஸ்டேட் வங்கி ஆட்சேர்ப்பு 2024 பின்வரும் 70 ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர்ஸ் பதவிகளுக்கு இந்திய குடிமகன்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பத்தை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் வங்கியின் e https://bank.sbi/careers/current-openings மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பாரத ஸ்டேட் வங்கி ஆட்சேர்ப்பு 2024 வங்கியின் பெயர் : பாரத ஸ்டேட் வங்கி வகை : வங்கி வேலைகள் 2024. காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை : IT-Architec Deputy Vice President துணைத் தலைவர் – … Read more