SBI வங்கி Resolvers வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மூலம் வேலை உடனே விண்ணப்பியுங்கள் !
SBI வங்கி Resolvers வேலைவாய்ப்பு 2023. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி இருந்து வருகின்றது. SBI வங்கி சுமார் 22 ஆயிரத்திற்கும் அதிகமான கிளைகளுடன் 1806ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் சேவை துறையில் Resolvers பணியிடங்கள் இந்தியா முழுவதும் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி இக்காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய … Read more