கலைஞரின் கனவு இல்லம் திட்டம்! வீடு கட்ட ரூ 3.50 லட்சம் கொடுக்கும் அரசு
தமிழகத்தில் வீடு கட்ட நினைப்பவர்களுக்கு தமிழக அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் ரூ 3.50 லட்சம் கொடுக்கும் விதமாக 400 கோடி ஒதுக்கி இருப்பதாக மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். kalaignar kanavu illam scheme: திமுக கட்சி ஆட்சியை பிடித்ததில் இருந்து தமிழகத்தில் உள்ள ஏழை மற்றும் எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் “kalaignar kanavu illam scheme” செயல்பட்டு … Read more