பீமா சகி யோஜனா திட்டம்: பெண்களுக்கு மாதம் ரூ. 7000 உதவித்தொகை – மத்திய அரசின் அசத்தல் Scheme!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள பீமா சகி யோஜனா திட்டம் மூலமாக 18 – 70 வயதுடைய பெண்களுக்கு மூன்று ஆண்டு பயிற்சித் திட்டத்தில் மாத உதவித் தொகையும் வழங்கப்படும். உதவித் தொகை: உலகில் வாழும் மக்களின் நல்வாழ்வுக்காக மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களின் வாழ்க்கையை பொருளாதார ரீதியில் முன்னேற்றும் விதமாக தான் பல திட்டங்கள் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு பெண்களுக்காக … Read more