மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை – இனிமேல் தப்பிக்கவே முடியாது!
பள்ளி கல்வித்துறை புதிய விதிமுறை விதிப்பு: தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அரசு பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை அரமிக்கப்படுத்தி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கிருஷ்ணகிரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி கல்வித்துறை புதிய விதிமுறை விதிப்பு இந்நிலையில், பள்ளியில் மாணவ … Read more