தமிழக பள்ளிகளுக்கு காலாண்டுத்தேர்வு விடுமுறை நீட்டிப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

தமிழக பள்ளிகளுக்கு காலாண்டுத்தேர்வு விடுமுறை நீட்டிப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

தற்போது தமிழக பள்ளிகளுக்கு காலாண்டுத்தேர்வு விடுமுறை நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று விடுமுறை நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிகளுக்கு காலாண்டுத்தேர்வு விடுமுறை நீட்டிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS காலாண்டு தேர்வு : தமிழ்நாட்டில் பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புகளுக்கு செப்.19ம் தேதியும் 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு செப்.20ம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கியது. அந்த வகையில் வருகிற 27ந்தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) … Read more

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘அகல்விளக்கு’ திட்டம் அறிமுகம் – சட்டப்பேரவையில் அறிவிப்பு

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'அகல்விளக்கு' திட்டம் அறிமுகம் - சட்டப்பேரவையில் அறிவிப்பு

தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை மானியக்கோரிக்கை கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘அகல்விளக்கு’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘அகல்விளக்கு’ திட்டம் அறிமுகம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அகல்விளக்கு திட்டம் : தமிழக சட்டப்பேரவையில் தற்போது கடந்த நான்கு நாட்களாக மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை விவாதத்தில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் … Read more

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு டேப்லட் வழங்கும் திட்டம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு டேப்லட் வழங்கும் திட்டம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு டேப்லட் வழங்கும் திட்டம். தமிழ்நாடு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 79,500 பேருக்கு கையடக்கக் கணினி வழங்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS கல்வித்துறை திட்டங்கள் : தமிழகத்தில் நான் முதல்வன் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள், பயிற்சி வகுப்புகளும் வழங்கப்படுவதுடன் மேலும் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் … Read more

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி – தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி - தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி. தமிழ்நாடு அளவில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS எண்ணும் எழுத்தும் பயிற்சி : மாநில அளவிலான கருத்தாளர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி வரும் ஜூன் … Read more

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி மற்றும் ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்தது. அதன் பிறகு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதாலும், கடும் வெயில் நிலவியதால் பள்ளிகள் திறப்பது தாமதாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் வரும் … Read more

11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை 2024 ! வரும் 13 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பித்துக்கொள்ளலாம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை 2024 ! வரும் 13 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பித்துக்கொள்ளலாம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை 2024. தமிழ்நாட்டில் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வரும் 13 ஆம் தேதி முதல் மேற்படிப்பில் சேரும் வகையில் 11 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS பிளஸ்-1 மாணவர் சேர்க்கை : … Read more