தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றியமைக்க வேண்டும் – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை !

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றியமைக்க வேண்டும் - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை !

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றியமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தற்போது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகி வரும் நிலையில் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பது நியாயமற்றது எனவும் அரசின் இந்த முடிவு பள்ளி செல்லும் குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் என்று பாட்டாளி … Read more